ஆஸ்திரேலிய தேர்தல்: வாக்காளர் பட்டியலில் இணைவது எப்படி?

Voters complete their ballot forms

Voters complete their ballot forms Source: Getty Images/Steve Bell

ஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில் வாக்களிக்க ஏதுவாக நாடுமுழுவதும் வாழும் வாக்களிக்கத் தகுதியான அனைவரும் தேர்தல்கள் ஆணையகத்தில் தம்மைப் பதிவுசெய்திருக்க வேண்டும். இது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now