SKIP TO MAIN CONTENT

காகத்திற்கும் நம்மை தாக்கும் மேக்பை பறவைக்கும் ஒற்றுமை வேற்றுமை என்ன?

Magpie
Supplied undated image obtained Wednesday, August 30, 2017 of a magpie. Source: VICTORIA DEPARTMENT OF ENVIRONMENT, LAND, WATER AND PLANNING

Magpie தாக்குதல் காரணமாக அண்மையில் ஒரு ஐந்து மாத குழந்தை இறந்துள்ளது. பொதுவாகவே Magpie தாக்குதல் காரணமாக பலர் காயமடைகிறார்கள் என்பதைச் செய்திகளில் பார்க்கிறோம். இந்த magpies என்ற பறவைகள் ஏன் மனிதர்களைத் தாக்குகின்றன, இந்த தாக்குதல்களிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Magpie தாக்குதல் காரணமாக அண்மையில் ஒரு ஐந்து மாத குழந்தை இறந்துள்ளது. பொதுவாகவே Magpie தாக்குதல் காரணமாக பலர் காயமடைகிறார்கள் என்பதைச் செய்திகளில் பார்க்கிறோம். இந்த magpies என்ற பறவைகள் ஏன் மனிதர்களைத் தாக்குகின்றன, இந்த தாக்குதல்களிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now