வீட்டிலேயே எளிதாக காய்கறித் தோட்டம் அமைப்பது எப்படி?

Source: Supplied
நமது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் அதிசய திறன் பச்சைத்தாவரங்களுக்கு உண்டு என்பதால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் பலர் வீட்டுத்தோட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதுதொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய விவரணம். ஆங்கிலத்தில்:Amy Chien-Yu Wang. தமிழில்: றேனுகா
Share