ஆஸ்திரேலியாவில் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறை என்ன?

Source: Getty Images
திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து பெறும் நடைமுறை உலகளாவிய ரீதியல் அதிகரித்து வரும் பின்னணியில் ஆஸ்திரேலியர்கள் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆஸ்திரேலியாவில் விவாகரத்து பெறுவது எப்படி என்பது தொடர்பில் Amy Chie-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share