கொரோனா: தற்போது எங்கே வேலைவாய்ப்புகள் உள்ளன? எப்படி வேலைதேடுவது?
Source: Subi
கொரோனா பரவல் காரணமாக பல வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளநிலையில் தற்போது எங்கே எப்படி வேலைதேடுவது என்பது தொடர்பில் விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.
Share