சர்வதேச மாணவர்களுக்கான Subclass 485 விசாவில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

University college student on walking with books Source: Getty Images/WANDER WOMEN COLLECTIVE
சர்வதேச மாணவர்களுக்கான Post Study Work 485 விசாவில் பல மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இது குறித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share