ஆஸ்திரேலியாவில் தொழிற்பயிற்சி எவ்வாறு பெறுவது ?

Source: Maskot
ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் தொழிற்பயிற்சி பெற்றுக்கொள்வதன் மூலம் இலகுவாக வேலையினை பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து ஆங்கிலத்தில் Wolfgang Mueller எழுதிய விவரணம் ; தமிழில் செல்வி
Share