பிள்ளைகளின் பாடசாலையுடன் பெற்றோர் சேர்ந்து இயங்குவது எப்படி?

An Asian mother and daughter are indoors in a library. The mother is helping the daughter learn to read. Source: Getty Images
பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களது பாடசாலைச் செயற்பாட்டிலும் பெற்றோரின் பங்களிப்பும் உதவியும் கிடைக்கும் போது அதற்குரிய பிரதிபலனும் அதிகமாக கிடைக்கின்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடிவந்த பெற்றோருக்கு எங்கே எப்படித் தொடங்கி உதவிசெய்வதென்பது தெரியாமலிருக்கலாம். இதுதொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share