SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் சிறு தொழில் எப்படி துவங்குவது? எப்படி லாபகரமாக நடத்துவது?

Ramesh Krishnan (inserted image)
ஆஸ்திரேலியாவில் லாபகரமான சிறு தொழிலை துவங்கி நடத்துவது சவாலான ஓன்று பலரும் நினைக்கலாம். ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று கூறும் ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள், ஒரு சிறு வணிகத்தை திறம்பட நிர்வகிப்பதற்கான நுணுக்கங்களையும் அதன் வெற்றியையும் விளக்குகிறார். சிட்னியை தளமாகக் கொண்டு இயங்கும் ரமேஷ் கிருஷ்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட வணிக ஆலோசகர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share