Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் செய்துவரும் நம்மவர்

cc

நிசாகரன் துரையப்பா - No matter where you live in Australia, you can grow some of your own fresh vegetables at home. Source: Supplied/SBS Tamil

வீட்டுத்தோட்டத்திற்கான மண் தயார்படுத்தல், நாற்று - விதை நடுதல், உரம் போடுதல், களை மற்றும் பூச்சிகளை அகற்றுதல் போன்றவற்றை எளிய முறையில் எமக்கு விளக்குகிறார் Agricultural Science இல் BSc தகைமையும், Crop Protection இல் MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

வீட்டுத்தோட்டத்திற்கான மண் தயார்படுத்தல், நாற்று - விதை நடுதல், உரம் போடுதல், களை மற்றும் பூச்சிகளை அகற்றுதல் போன்றவற்றை எளிய முறையில் எமக்கு விளக்குகிறார் Agricultural Science இல் BSc தகைமையும், Crop Protection இல் MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now