தலை மேல் கடன் பட்டுவிட்டவர்களுக்கு இலவச மற்றும் இரகசிய நிதி ஆலோசனை சேவைகள் உள்ளன. அவர்கள் நிலைமையை மதிப்பிட்டு, கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் திட்டம் ஒன்றை உங்களுக்கு வடிவமைத்து உதவுவார்கள்.
இது குறித்து எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.