மதுப்பாவனைக்கு அடிமையாகியுள்ள ஒருவரை அதிலிருந்து மீட்பது எப்படி?

man shows no alcohol

Source: Getty / Getty Images/PavelKant

ஆஸ்திரேலியாவில் பலரது சமூக வாழ்வில் மது முக்கிய பங்கு வகிக்கிறது என்றபோதிலும், மதுவுக்கு அடிமையானவர்கள் அளவுக்கு அதிகமாக குடித்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறார்கள். உங்களது அன்புக்குரியவர் மதுவுக்கு அடிமையாகியிருந்தால் அதை எப்படி அடையாளம் காண்பது மற்றும் அவருக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், பின்வரும் சேவைகளை நீங்கள் அழைக்கலாம்:

Al-Anon advice line 1300 252 666
The ADF advice line 1800 85 85 84
Lifeline on 13 11 14
1800RESPECT 1800 737 732
Beyond Blue 1300 22 4636

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand