இணையத்தில் பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!!

Source: Getty Images
கொரோனா காலத்தில் இணையத்தில் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்பது நாம் அறிந்த செய்தி . இணையத்தில் பொருட்கள் கொள்முதல் செய்வது குறித்து நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் N.S.W Fair Tradingஇல் பணியாற்றும் சிவகாமி தயாநிதி அவர்களுடனான நேர்க்காணல். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share