வாழ்க்கை மேம்பட இவர் கற்றுத்தருகிறார்

Source: SBS Tamil
கவிதா ஜெயக்குமார் சிட்னியில் வசித்து வரும் வளர்ந்து வரும் ஓவியக்கலைஞர் . இவர் சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை ஓவியம் கற்பித்து தருகிறார் . மன நல மேம்பாட்டிற்கு ஓவியம் தீட்டுவதை ஒரு சிகிச்சையாகவும் கற்பித்து வரும் கவிதா ஜெயகுமாரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி.
Share