SKIP TO MAIN CONTENT

கண் நலத்திற்கு உகந்த உணவுப்பொருட்கள் எவை?

Dr Raj Pathmaraj
Source: Dr Raj Pathmaraj

ஜுலை மாதம் கண் நலம் தொடர்பான மாதமாக கடைப்பிடிக்கப்பட்டது. அந்தவகையில் நமது கண்ணை சிறந்த முறையில் எப்படி பராமரிப்பது என்பது உட்பட கண் நலம் சார்ந்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஜுலை மாதம் கண் நலம் தொடர்பான மாதமாக கடைப்பிடிக்கப்பட்டது. அந்தவகையில் நமது கண்ணை சிறந்த முறையில் எப்படி பராமரிப்பது என்பது உட்பட கண் நலம் சார்ந்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now