SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விடுமுறை காலத்தில் உடல் மற்றும் உள நலன்களை பேணுவது எப்படி?

Source: AAP
பண்டிகை விடுமுறை காலத்தில் உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கம் சீர்குலைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்வதிலிருந்து ஓய்வு எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன்வைக்கிறார் செல்வி.
Share