SKIP TO MAIN CONTENT

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவாலை மாணவர்கள் சமாளிப்பது எப்படி?

Mental health
Source: Pink Sari/Latha/Sudha/Tarun

அக்டோபர் மாதம் மனநல விழிப்புணர்வு மாதம். இதனை முன்னிட்டு அக்டோபர் 3ஆம் தேதி உயர்தர பரீட்சைக்கு முன்னர் மற்றும் பரீட்சையின் போது மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் மனப்பதட்டம், மனஅழுத்தம் போன்றவற்றை கையாள்வது எப்படி என்பது குறித்து Pink Sari அமைப்பு பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தவுள்ளது. இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்க்கும் உளநல ஆலோசகர் லதா ராஜன், உயர்க் கல்வி ஆசிரியர் சுதா குமார் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வரும் மாணவர் தருண் சரவணகுமார் கோமதி ஆகியோரோடு கலந்துரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

அக்டோபர் மாதம் மனநல விழிப்புணர்வு மாதம். இதனை முன்னிட்டு அக்டோபர் 3ஆம் தேதி உயர்தர பரீட்சைக்கு முன்னர் மற்றும் பரீட்சையின் போது மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் மனப்பதட்டம், மனஅழுத்தம் போன்றவற்றை கையாள்வது எப்படி என்பது குறித்து Pink Sari அமைப்பு பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தவுள்ளது. இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்க்கும் உளநல ஆலோசகர் லதா ராஜன், உயர்க் கல்வி ஆசிரியர் சுதா குமார் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வரும் மாணவர் தருண் சரவணகுமார் கோமதி ஆகியோரோடு கலந்துரையாடுகிறார் செல்வி.

பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொள்ள : 

https://us02web.zoom.us/meeting/register/tZIsceGqrDIjG9HixCpErvfJHFXDo6MvXivC

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now