லைசன்ஸ் பெறுவது எப்படி?

Learner driver with car keys and an Australian L-plate Source: iStockphoto
ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களுக்கு வாகனம் ஓட்டத்தெரிந்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். இவ்வாறு வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான லைசன்ஸ்/சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான நடைமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது.இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணம். தமிழில் றேனுகா
Share