வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பது எப்படி?

Source: SBS
ஆஸ்திரேலியாவில் பொருட்களைக் கொள்வனவு செய்வது முதல் ஊதியம் பெறுவது வரை அனைத்திற்கும் வங்கிக் கணக்கு ஒன்று இருப்பது அவசியமாகும். இது தொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share