கொரோனா அச்சம்: ஈஸ்டர் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படி ஈடுபடுவது?

Source: Getty Images
கிறிஸ்தவ மக்களின் முக்கிய திருவிழாவான ஈஸ்டர் விழாவை அவர்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று பிராத்தனையில் ஈடுபட இயலாதவாறு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தியுள்ளது. இது குறித்த மக்களின் ஆதங்கங்களுக்கு பதில் தருகிறார் சிட்னியின் தமிழ் கிறிஸ்தவ சபையின் (Australian Tamil Church) பாஸ்டர் ரஞ்சன் இக்னேசியஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share


