ஒருவர் தனது வேலையை இழப்பதென்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியான சந்தர்ப்பங்களில் என்னென்னவற்றை செய்ய வேண்டுமென விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.