SKIP TO MAIN CONTENT

குரங்கம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Monkeypox Virus Outbreak as a contagious infection as blisters and leisons on the skin
Monkeypox Virus Outbreak as a contagious infection as blisters and leisons on the skin representing transmission of an infected person with 3D illustration elements Inset Dr Sivagamy Source: Getty / Getty/Dr Sivakamy

குரங்கம்மை நோய் குறித்து அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படும் நிலையில் குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் மற்றும் குரங்கம்மை தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் குடும்ப வைத்தியர் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

குரங்கம்மை நோய் குறித்து அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படும் நிலையில் குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் மற்றும் குரங்கம்மை தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் குடும்ப வைத்தியர் டாக்டர் சிவகாமி ஐங்கரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now