குழந்தைகள் விசமத்தனமான வலைத்தளங்களுக்குச் செல்வதை எப்படித் தடுக்கலாம்?
Yoges
உங்கள் வீட்டுக் கணனியிலுள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் உங்களின் இதர தரவுகள் திருடப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்றும் விசமத்தனமான மற்றும் ஆபத்தான வலைத்தளங்களுக்குக் குழந்தைகள் செல்வதைக் கட்டுப்படுத்தும் விதங்களையும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் IBM நிறுவனத்தில் பல வருடங்களாகப் பணி புரிந்துவரும் திரு யோகேஸ்வரன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share