SKIP TO MAIN CONTENT

சூரிய ஒளியிலிருந்து நமது கண்களை பாதுகாப்பது எப்படி?

Eyes and Sun
Source: Getty Images/Dr Bala

கோடைகாலத்தில் வெயிலில் நாம் வெளியே செல்லும்போது நமது கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் மேலும் ஒளித்திரையை அதிகமாக பார்ப்பதினால் நமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து நமது கண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்குகிறார் கண் மருத்துவர் டாக்டர் சந்திரா பாலா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கோடைகாலத்தில் வெயிலில் நாம் வெளியே செல்லும்போது நமது கண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் மேலும் ஒளித்திரையை அதிகமாக பார்ப்பதினால் நமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து நமது கண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்குகிறார் கண் மருத்துவர் டாக்டர் சந்திரா பாலா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now