நமது அழகுக்கு அழகு சேர்ப்பது எப்படி?

Summer portrait of creative, colorful senior woman against blue background. Studio shot. Source: E+
அழகாக இருக்க வேண்டுமென்பது நம் அனைவருக்கும் பிடித்தமான விடயம். இதற்கு வயது ஒரு தடையல்ல.எத்தனை வயது சென்றாலும் நம்மைநாமே அழகாக்கி எவ்வாறு புதுப்பொலிவுடன் காட்சியளிப்பது என்பதைப் பார்ப்போம். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share