Micro-வணிக உரிமையாளர்களுக்கான இலவச உதவிகள் எங்கே கிடைக்கின்றன?

A man holding vegetarian food and talking to video camera Source: GettyImages-1153697697 (2)
நாடு முழுவதையும் பாதித்துள்ள கொரோனா பரவல் சிறுவணிகர்களையும் அவர்களைவிட குறைந்தளவு பணியாளர்களைக்கொண்ட micro-வணிகர்களையும் விட்டுவைக்கவில்லை. தமது வணிகத்தை சரிவிலிருந்து பாதுகாப்பதற்கு micro-வணிக உரிமையாளர்கள் பல இணையவழி யுக்திகளை கையாளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share