நீங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புபவரா?

Source: Getty Images/selensergen
உலகெங்குமுள்ள சுமார் 250 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தாம் பிறந்த நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்துவருகின்ற அதேநேரம் தாம் பிறந்த நாட்டிலுள்ள குடும்பங்களுக்கு தம்மால் இயன்ற பண உதவிகளை வழங்கிவருகின்றனர். இதனை பல வழிகள் ஊடாக அவர்கள் செய்கின்றனர். இதுதொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share