SKIP TO MAIN CONTENT

புலம்பெயர் தொழிலாளர்கள் பணியிடங்களில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்

SBS
Source: Lavanya

மெல்பேர்னில் இயங்கிவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் என்ற அமைப்பினூடாக தமிழ் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் வேலைத்தளங்களில் எதிர்கொள்கின்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பணியிடங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் கவனம் செலுத்தவேண்டிய சிலவிடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தில் பணிபுரியும் லாவண்யா அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

மெல்பேர்னில் இயங்கிவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் என்ற அமைப்பினூடாக தமிழ் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் வேலைத்தளங்களில் எதிர்கொள்கின்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பணியிடங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் கவனம் செலுத்தவேண்டிய சிலவிடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தில் பணிபுரியும் லாவண்யா அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now