SKIP TO MAIN CONTENT

உங்கள் பிள்ளை இணைய விளையாட்டு மற்றும் சூதாட்டத்தில் மூழ்குவதிலிருந்து எப்படித் தடுக்கலாம்?

PXFUEL
Source: PXFUEL

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிள்ளைகளும் இளைஞர்களும் வீட்டிலேயே அதிகநேரம் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் போன்றவற்றிற்கு அடிமையாகக்கூடிய சூழல் எழுந்துள்ளது இவ்வாறான சூழலை பெற்றோர் எப்படிக் கையாளலாம் என்பது தொடர்பிலும் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பிள்ளைகளும் இளைஞர்களும் வீட்டிலேயே அதிகநேரம் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் போன்றவற்றிற்கு அடிமையாகக்கூடிய சூழல் எழுந்துள்ளது இவ்வாறான சூழலை பெற்றோர் எப்படிக் கையாளலாம் என்பது தொடர்பிலும் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now