வாக்களிக்காவிட்டால் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியுமா?

Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் ஃபெடரல் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமாகும். இதுகுறித்து Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
Share