SKIP TO MAIN CONTENT

சிறந்த சுயவிபரக்கோவையை தயாரிப்பது எப்படி?

Subi
Source: Subi

வேலைதேடும் ஒருவர் தனது Resume எனப்படும் சுயவிபரக்கோவையை சிறந்தமுறையில் தயாரிப்பது அவசியமானதாகும். Resume தயாரிக்கும் போது என்னென்ன விடயங்கள் கவனிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வேலைதேடும் ஒருவர் தனது Resume எனப்படும் சுயவிபரக்கோவையை சிறந்தமுறையில் தயாரிப்பது அவசியமானதாகும். Resume தயாரிக்கும் போது என்னென்ன விடயங்கள் கவனிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசனையை வழங்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now