பக்ரீத் விழாவும் நாங்களும்!

Source: SBS Tamil
இன்று தியாகத் திருநாள் அல்லது பக்ரித் உலகில் கொண்டாடப்படுகிறது. இந்த பெருவிழா குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்: ரிஸ்வானா செர்புதீன் & யாஸ்மின் அன்சார் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share