மூன்றாம் கட்ட வரி குறைப்பு உங்களை எப்படிப் பாதிக்கப் போகிறது?

Tax Cut Concept; Right: Gokul Chandrasekaran

Tax Cut Concept (Getty Images); Right: Gokul Chandrasekaran Source: Moment RF / Nora Carol Photography/Getty Images

ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் மூன்றாம் கட்ட வரி குறைப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. பொருளாதார நிலைமை கடந்த ஐந்தாண்டுகளில் மாறிவிட்டது என்பதால் முன்னர் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு திட்டத்திலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளதாக பிரதமர் காரணம் காட்டியுள்ளார்.


திருத்தங்களுடன் அறிமுகமாகும் இந்த வரி குறைப்புகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, அரசியல் அவதானியும் பொருளாதாரம் குறித்த அறிவைத் தேடிக் கொண்டிருப்பவருமான கோகுல் சந்திரசேகரன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now