SKIP TO MAIN CONTENT

அகதிகளுக்கான புதிய மருத்துவ உதவிச் சட்டத்தில் என்ன உள்ளது?

SBS
Source: SBS

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்எ அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றின் அனுமதி கிடைத்துள்ளதை நாம் அறிவோம். இது குறித்து ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

Source: SBS

Skip to podcast episode content

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்எ அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டத்திற்கு நாடாளுமன்றின் அனுமதி கிடைத்துள்ளதை நாம் அறிவோம். இது குறித்து ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now