இலங்கை: யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

Sri Lanka Wild Elephant

Wildlife and police officers stand next to a derailed train engine after it collided with a herd of wild elephants in Minneriya, Sri Lanka, Thursday, Feb. 20, 2025. (AP Photo/Priyan Malinda) Source: AP / Priyan Malinda/AP

இலங்கையில் யானை - மனித மோதலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


This podcast has been transcripted using AI

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Human–Elephant Conflict Worsens in Sri Lanka


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

spk_0

நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.

spk_1

இந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற முக்கியமான செய்திகளோடு எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்புடன் இணைந்திருக்கும் நான் மதிவாணன்.

spk_1

இலங்கையில் யானை மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரையில் 44 காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு துணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி இறுதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம்பெற்றன.

spk_1

திணைக்களம் துப்பாக்கிச்சூடு, சட்டவிரோத மின் வேலிகள் அமைத்தல், தொடருந்து விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்குதல் ஆகியவற்றால் இந்த யானை மரணங்கள் பதிவாகியுள்ளன. இதே வேளையில், குறித்த காலப்பகுதிக்குள் காட்டு யானை தாக்குதல்களினால் பத்துக்கும் மேற்பட்ட மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு துறைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spk_1

நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில நகர பகுதிக்குள்ளும், தகரை அண்டிய பகுதிக்குள்ளும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, யானைகளின் தாக்குதல்களின் காரணமாக மூவர் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது. யானைகள் கூட்டம் கூட்டமாக நுழைவதாக தெரிவிக்கிறார் கிராமவாசி ஒருவர். இரண்டு

spk_2

மாதம் இவ்வளவு கிடந்து சரியா யானை நேற்று முந்தா.

spk_2

யானை நின்றது. ஒரு ஆணி வேலியா போடு தரக்கூடிய அளவுக்கு உங்களுக்கு ஒரு பெரிய தாழ்மையாக உதவி

spk_1

கேட்கிறேன். 96 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலிகள் அமைக்க கேட்டிருந்தோம். இந்த அரசாங்கம் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு மாத்திரமே யானை வேலிகளை அமைத்துள்ளதாக தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்.

spk_3

யானை. அதிலிருந்து 6 கிலோமீட்டர்

spk_1

மாத்திரம் இந்த அரசாங்கம் இந்த ஆண்டிலே யானை மனித மோதலை தவிர்ப்பதற்கான வேலைகளை செய்வதாக ஆளும் தரப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

spk_4

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையிலே இந்த யானை தாக்கத்தின் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் நாங்கள் கிலோமீட்டர்.

spk_4

யானை வேலி அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தோம். அதனை போன்று இந்த வருடம் 93 கிலோமீட்டருக்கான யானை வேலி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம். 2026ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த யானை மனித மோதலை தவிர்ப்பதற்கான முயற்சிகளை நாங்கள் செய்திருக்கிறோம்.

spk_1

இது எஸ்பிஎஸ் வாரொலியின் தமிழ் ஒலிபரப்பின் செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக இலங்கையிலிருந்து மதிவாணன்.

spk_0

இது போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை

spk_5

கேட்க வேண்டுமா? ஆப்பிள் போட்காஸ்ட், கூகிள் போட்காஸ்ட் ஸ்பாட்டிஃபை என்று போட்காஸ்ட் கிடைக்கும் பல வழிகளில் நீங்கள் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now