SKIP TO MAIN CONTENT

இன்னும் 100 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும்!

AAP
AAP Source: AAP

இன்னும் 100 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றும் எனவே மனிதகுலம் வாழவேண்டுமானால், இப்போதே இன்னொரு கிரகத்திற்கு இடம் பெயர்வது குறித்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் உலகின் மிகவும் பிரபல விஞ்ஞானி பேராசிரியர் Stephen Hawking எச்சரித்துள்ளார். ஏன் இந்த எச்சரிக்கை? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இன்னும் 100 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றும் எனவே மனிதகுலம் வாழவேண்டுமானால், இப்போதே இன்னொரு கிரகத்திற்கு இடம் பெயர்வது குறித்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் உலகின் மிகவும் பிரபல விஞ்ஞானி பேராசிரியர் Stephen Hawking எச்சரித்துள்ளார். ஏன் இந்த எச்சரிக்கை? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now