SKIP TO MAIN CONTENT

எலெக்ட்ரிக் காரைத் தொடர்ந்து ஹைட்ரஜன் சக்தி அறிமுகமாகிறது

hydrogen logo on gas stations fuel dispenser. h2 combustion engine for emission free ecofriendly transport
hydrogen logo on gas stations fuel dispenser. h2 combustion engine for emission free ecofriendly transport. 3d rendering Source: iStockphoto

ஆஸ்திரேலியாவில் சாலைகளில் எலெக்ட்ரிக் கார்கள் அதிகரிக்கத் துவங்கியிருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால் புதிய எரிசக்தி அறிமுகம் செய்யப்படும் சூழலுக்கு நாம் நகர்கின்றோம். Hydrogen, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் Green Hydrogen பற்றி பரவலாகப்பேசப்படுகிறது. இது குறித்த ஒரு புரிதலை நாம் கொண்டிருக்க green hydrogen என்றால் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் சாலைகளில் எலெக்ட்ரிக் கார்கள் அதிகரிக்கத் துவங்கியிருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால் புதிய எரிசக்தி அறிமுகம் செய்யப்படும் சூழலுக்கு நாம் நகர்கின்றோம். Hydrogen, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் Green Hydrogen பற்றி பரவலாகப்பேசப்படுகிறது. இது குறித்த ஒரு புரிதலை நாம் கொண்டிருக்க green hydrogen என்றால் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now