SKIP TO MAIN CONTENT

75 ஆண்டுகள்; இனி என்ன சாதிக்க மீதியுள்ளது? – ஈழலிங்கம் பதில் தருகிறார்

Elalingam
Source: Elalingam

ஆஸ்திரேலிய சமூக வானொலிகளில் குறிப்பிடத்தகுந்த ஊடகம் ATBC என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம். இந்த வானொலியின் நிறுவனர்களில் ஒருவரும், ஊடவியலாளருமான ஈழா என்ற அழைக்கப்படும் வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களை அவரின் 75 ஆவது பிறந்ததின கொண்டாட்ட வேளையில் சந்திக்கிறோம். சந்திப்பு. ATBCயிலிருந்து விலகும் யாரும் உங்களை குறை சொல்வதில்லையே, சமூகத்திற்கு என்ன செய்தேன் என்ற திருப்தி உள்ளது, இனி என்ன சாதிக்க வேண்டும் என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஈழலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய சமூக வானொலிகளில் குறிப்பிடத்தகுந்த ஊடகம் ATBC என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம். இந்த வானொலியின் நிறுவனர்களில் ஒருவரும், ஊடவியலாளருமான ஈழா என்ற அழைக்கப்படும் வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களை அவரின் 75 ஆவது பிறந்ததின கொண்டாட்ட வேளையில் சந்திக்கிறோம். சந்திப்பு. ATBCயிலிருந்து விலகும் யாரும் உங்களை குறை சொல்வதில்லையே, சமூகத்திற்கு என்ன செய்தேன் என்ற திருப்தி உள்ளது, இனி என்ன சாதிக்க வேண்டும் என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஈழலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now