“என்னை இயக்குவது இன்னொருவர் இதயம்!”

Vinothkumar Vidjearadjou an Organ Recipient Source: SBS Tamil
உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆஸ்திரேலியாவில் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த தரவுகளுடன், அப்படி உடல் உறுப்பு ஒன்றை தானமாகப் பெற்றுள்ள வினோத்குமார் விஜயராஜுவின் கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து மேலும் அறிய: https://donatelife.gov.au/register-donor-today
Share



