SKIP TO MAIN CONTENT

"கருப்பா இருந்தா என்ன? எனக்குப் புடிச்சிருக்கு"

Unveil2016
Unveil2016 Source: Unveil2016

நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த உண்மை நிலை குறித்து ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சென்னை கிறித்துவக் கல்லூரி ஊடகவியல்துறை துறையைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொள்கிறார்கள்.நிற வேறுபாடு குறித்த அவர்கள் கருத்துகளையும், இந்த விழிப்புணர்வுப்பிரச்சாரம் குறித்தும் அதில் ஈடுபட்டிருக்கும் ஊடகவியல்துறை தலைவர், பேராசிரியர் Rachel Jacob, இந்த மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர் கஜலட்சுமி, இந்தப் பிரச்சாரத்தில் முக்கிய பங்கேற்கும் ஸ்ரீவர்த்தினி ஆகியோரிடம் கேட்டு நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நிற வேறுபாடு என்பது சமூகத்தில் இப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த உண்மை நிலை குறித்து ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சென்னை கிறித்துவக் கல்லூரி ஊடகவியல்துறை துறையைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொள்கிறார்கள்.நிற வேறுபாடு குறித்த அவர்கள் கருத்துகளையும், இந்த விழிப்புணர்வுப்பிரச்சாரம் குறித்தும் அதில் ஈடுபட்டிருக்கும் ஊடகவியல்துறை தலைவர், பேராசிரியர் Rachel Jacob, இந்த மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர் கஜலட்சுமி, இந்தப் பிரச்சாரத்தில் முக்கிய பங்கேற்கும் ஸ்ரீவர்த்தினி ஆகியோரிடம் கேட்டு நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now