சிட்னியில் தில்லாக பேருந்து ஓட்டும் தமிழ்ப்பெண்

Source: Mousmi
சர்வதேச பெண்கள் தினம் (மார்ச் 8) தொடர்பாக வித்தியாசமான பெண்மணியைச் சந்திக்கிறோம். தமிழ் பெண்கள் எளிதில் நுழையாத பேருந்து ஓட்டும் பணி செய்துவரும் மௌஸ்மி அவர்கள் வியக்கவைக்கும் பெண்மணி. அவரோடு ஒரு உரையாடல். சந்தித்தவர்: றைசெல்.
Share