SKIP TO MAIN CONTENT

"பெருமை தரும் எனது அடையாளம், சிண்டியன்"

Sentha Roga with her husband Mario
Sentha Roga with her husband Mario

சிண்டியன் என்ற இனக்குழுவைச் சார்ந்த சேந்தா ரோகா, தனது இனம் குறித்தும், அதன் பெருமை குறித்தும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Parramasala நிகழ்வுகளில் Chindian Diaries என்ற கண்காட்சி விழா நடைபெறவுள்ளது. அதன் ஆரம்பவிழா, அக்டோபர் 17ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:30 இலிருந்து 7:30 வரை நடைபெறும். இது ஒரு இலவச நிகழ்வாக இருந்தாலும் ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிண்டியன் என்ற இனக்குழுவைச் சார்ந்த சேந்தா ரோகா, தனது இனம் குறித்தும், அதன் பெருமை குறித்தும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Parramasala நிகழ்வுகளில் Chindian Diaries என்ற கண்காட்சி விழா நடைபெறவுள்ளது. அதன் ஆரம்பவிழா, அக்டோபர் 17ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:30 இலிருந்து 7:30 வரை நடைபெறும். இது ஒரு இலவச நிகழ்வாக இருந்தாலும் ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now