யாழ்ப்பாணம் ezBooking நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனரான ஜெரூசா ஜெயச்சந்திரன் அவர்களுடன் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தனது தொழில் முயற்சி, உள்ளூரில் தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் சவால்கள், எதிர்காலத்த திட்டங்கள் போன்ற பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறார் ஜெரூசா ஜெயச்சந்திரன்.