நீங்கள் தேசதுரோகியா? – பதிலளிக்கிறார் பதவி விலகிய IAS அதிகாரி சசிகாந்த் செந்தில்

Source: Sasikanth Senthil
இந்தியாவின் மிக உயர்ந்த பதவி என்று பார்க்கப்படும் IAS (இந்திய ஆட்சிப் பணி) பதவியிலிருந்து விலகியவர் சசிகாந்த் செந்தில் அவர்கள். IAS பணியிலிருந்து விலகிய காரணம், தேச துரோகி என்று அவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனம், அவரின் எதிர்கால திட்டம் என்று பல்வேறு அம்சங்கள் குறித்து மனம்திறந்து பேசுகிறார். சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share