SKIP TO MAIN CONTENT

"கர்ப்பக்கிரகத்தினுள் அனுமதி மறுக்கப்படுபவர்களை வைத்து கடவுள் செய்கிறேன்!"

Sirpi Rajan with one of his statues
Sirpi Rajan with one of his statues Source: Supplied

"சிற்பி ராஜன்" என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. ஆனால், சிற்பி ராஜன் இறை மறுப்பாளன். கடவுள் இல்லை என்று வாதிடுபவர். கடவுள் இல்லை என்று வாதாடுபவர் கடவுள் சிலை செய்வதில் முரண்பாடு இல்லையா? கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"சிற்பி ராஜன்" என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. ஆனால், சிற்பி ராஜன் இறை மறுப்பாளன். கடவுள் இல்லை என்று வாதிடுபவர். கடவுள் இல்லை என்று வாதாடுபவர் கடவுள் சிலை செய்வதில் முரண்பாடு இல்லையா? கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now