SKIP TO MAIN CONTENT

“தமிழர்களை தமிழரே ஆளவேண்டும்” – திருநங்கை தேவி

Thevi
Thevi Source: Thevi

தமிழக சட்டமன்ற தேர்தல்களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் திருநங்கை தேவி போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. திருநங்கை சமூகத்தில் இருந்து சுயேச்சையாக ஏற்கெனவே பலர் போட்டியிட்டிருந்தாலும், அரசியல் கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்தப் பின்னணியில் திருநங்கை தேவியோடு உரையாடுகிறார் - றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டமன்ற தேர்தல்களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் திருநங்கை தேவி போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. திருநங்கை சமூகத்தில் இருந்து சுயேச்சையாக ஏற்கெனவே பலர் போட்டியிட்டிருந்தாலும், அரசியல் கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்தப் பின்னணியில் திருநங்கை தேவியோடு உரையாடுகிறார் - றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now