கொரோனா தொற்றியுள்ள அமெரிக்க தமிழ் மருத்துவரின் அனுபவம்

Dr. Nadarajah Srikumar. Source: Supplied
கொரோனாவைரஸ் COVID–19 தொற்று நோய் அமெரிக்காவில் தற்போது இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்களைத் தாக்கியுள்ளது. அப்படி கொரோனாவைரஸ் COVID - 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட தமிழ் மருத்துவர் நடராஜா ஸ்ரீகுமார் தனக்கு ஏற்பட்ட தொற்று குறித்தும் அமெரிக்காவின் நிலைமை குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார்.
Share


