“தமிழர்களுக்காக உறுதியாகக் குரல் கொடுப்பேன்” சமந்தா ரட்ணம்
Samantha Ratnam Source: Samantha Ratnam
எதிர்வரும் தேர்தலில் மெல்பேர்ணின் வில்ஸ் தொகுதியில் இலங்கைத் தமிழ்ப்பெண் சமந்தா ரட்ணம் கிரீன்ஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கிரீன்ஸ் கட்சியின் கொள்கைகள் தொடர்பிலும் அவர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பிலும் சமந்தா ரட்ணத்துடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். சமந்தாவின் பதில்கள் ஆங்கிலத்தில் அமைந்தாலும் அவரது பதிலின் சுருக்கம் தமிழில் வழங்கப்பட்டுள்ளது.
Share