Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

களப்பணியாற்றி அந்த அனுபவத்தை இலக்கியமாகுவதே என் கனவு – “ராணி” ஆசிரியர் மீனாட்சி

Meenashi
Source: Supplied

இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்திற்கான 2022 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது 'மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு வழங்கப்படுகிறது. பத்திரிகைத் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ள மீனாட்சி அவர்கள் `ராணி' வார இதழின் ஆசிரியர்;`தினமணி', `புதிய தலைமுறை',`மங்கையர் மலர்' இதழ்களில் பணியாற்றியவர்; பல நூற்களை எழுதியவர்; பல விருதுகளையும் பெற்றவர். தான் எப்படி எழுத்துலகில் நுழைந்தேன், பத்திரிகையாளராக மாறினேன், எதிர்கால கனவுகள் என்ன என்று பல கேள்விகளுக்கு மீனாட்சி அவர்கள் பதிலளிக்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். பாகம் 2

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்திற்கான 2022 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது 'மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு வழங்கப்படுகிறது. பத்திரிகைத் துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ள மீனாட்சி அவர்கள் `ராணி' வார இதழின் ஆசிரியர்;`தினமணி', `புதிய தலைமுறை',`மங்கையர் மலர்' இதழ்களில் பணியாற்றியவர்; பல நூற்களை எழுதியவர்; பல விருதுகளையும் பெற்றவர். தான் எப்படி எழுத்துலகில் நுழைந்தேன், பத்திரிகையாளராக மாறினேன், எதிர்கால கனவுகள் என்ன என்று பல கேள்விகளுக்கு மீனாட்சி அவர்கள் பதிலளிக்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். பாகம் 2

பாகம் 1

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now