SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
"Flu தடுப்பூசி போல் Booster shot போட்டுக்கொள்வேன்"

Source: Renuka/Manasseh/Allamathevan
கோவிட் Booster shot இந்த மாதம் வழங்கப்பட ஆரம்பமாகி உள்ள நிலையில் Booster shot போட்டுக்கொள்வீர்களா? போட்டுக்கொள்வதன் அவசியம் என்ன? என்பது போன்ற Booster shot குறித்து நேயர் சிலரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share